ஓரினச்சேர்கையை கண்டித்து திண்டிவனத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்!

unarvu2http://www.tntj.net/wp-content/uploads/2009/07/unarvu2.jpgunarvu4விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் ஓரினச்சேர்கையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் TNTJ சார்பாக நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் ஷாகுல் ஹமீத் தலைமை தாங்கினார்கள் மேலும் இப்ராஹீம் பிர்தவ்சி அவர்கள் கண்டன உரையாற்றினார்கள். ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களின் கண்டனங்களை புதிவு செய்தனர்.