ஓட்டேரி கிளையில் ரூபாய் 19210 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் ஓட்டேரி கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 120 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 19210 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.