ஓசூரில் தெருமுனைக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கடந்த 4-1-2011 அன்று ஜனவரி 27 போராட்டம் ஏன் என்ற தலைப்பில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கொள்கைச் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.