ஒழுக்கம்  பேணுவோம் – கடையநல்லூர் ரஹ்மானியாபுரம்   கிளை தர்பியா

நெல்லை மவட்டம்  கடையநல்லூர் ரஹ்மானியாபுரம்   கிளை சார்பாக கடந்த 21-09-2014 அன்று மக்தப் மதரஸா மாணவ  மாணவிகளுக்கான் தர்பியா நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது  தாஹா   அவர்கள் “ ஒழுக்கம்  பேணுவோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்…………………………….