ஒழுக்கத்தின் அவசியமும் ஒழுக்கமின்மையின் அவலமும் – ஆறாம்பண்ணை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் ஆறாம்பண்ணை கிளை சார்பாக கடந்த 18.11.2011 அன்று மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை அரபாத் நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது. சலினா அவர்கள் ஒழுக்கத்தின் அவசியமும் ஒழுக்கமின்மையின் அவலமும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.