ஒரே நாளில் 200 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் – நேதாஜி நகர் கிளை

வட சென்னை மாவட்டம் நேதாஜி நகர் கிளை சார்பாக கடந்த 19-05-2013 அன்று 200 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. பல் வேறு தலைப்புகளில் பிரச்சாரம் செய்யப்பட்டது.