ஒரு லட்சத்திற்கும் மேலான நலத்திட்ட உதவிகள்!

madurai_nalathitta_udavi_4madurai_nalathitta_udavi_3madurai_nalathitta_udavi_2madurai_nalathitta_udavi_1

madurai_nalathitta_udavi_6madurai_nalathitta_udavi_5தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் சார்பாக 2007 குர்பானி தோல் வரவு மற்றும் ஜக்காத் நிதியில் இருந்து ஏழைகளுக்கு தையல் இயந்திரம், தொழில் துவங்க டிரைசைக்கிள், தள்ளு வண்டி, ஊனமுற்றோருக்கு வீல் சேர், நோயுற்றவர்களுக்கு மருத்துவ உதவி, கடன் பட்டோருக்கு கடன் உதவி ஆகியவற்றிற்காக மொத்தம் ரூபாய் ஒரு லட்சத்து பத்த ஆயிரம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.