ஒரு மாத கால தாயி பயிற்சி: தினமும் பயிற்சியாளர்கள் நடத்தும் ஏகத்துவ பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைமை நடத்தும் ஒரு மாத தாயிக்கள் பயிற்சி முகாகம் கடந்த 1 ஆம் தேதி சென்னை மாநில தலைமையகத்தில் துவங்கியது.

இதில் பயிற்சி பெற்று வரும் நுற்றுக்கும் மேற்பட்ட கொள்கைச் சகோதரர்கள் தாங்கள் தினமும் கற்றதை நடைமுறைபடுத்தி பார்க்கும் வண்ணமும் மேலும் தஃவா நுனுக்கங்களை நடைமுறையில் அறிந்து கொள்வதற்காகவும் தினமும் மாலை மக்கள் கூடும் இடங்களை தேடிச் சென்று ஏகத்துவ பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார்கள்.

மக்களிடம் இது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.