ஒரிசாவை சேர்ந்த குடும்பத்திற்கு உதவி – நாகூர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளை சார்பாக கடந்த 13/2/12 அன்று ஒரிசாவிலிருந்து நாகூர்க்கு வந்த குடும்பபத்தில் உதவி செய்து சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.