ஒரத்த நாட்டில் நடைபெற்ற தஞ்சை தெற்கு மாவட்டப் பொதுக்குழு

DSC01587

DSC01589கடந்த 03.01.2010 ஞாயிறு அன்று தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள KPR மண்டபத்தில் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழு நடைபெற்றது. இதில் மாநில தலைவர் ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி, பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது, மேலான்குழு உறுப்பினர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி மற்றும் மாநில செயலாளர் தவ்ஃபீக் ஆகியோர் கலந்து கொண்டு முன்னிலை வகித்தனர்.

இதில் பின்வருபவர்கள் புதிய மாவட்ட நிர்வாகிளாக தேர்வு செய்யப்பட்டனர்:

தலைவர்: அதிரை Y. அன்வர் அலி (+91 96291 15317)
செயலாளர்: வல்லம் பாட்சா (+91 94431 88653)
பொருளார்: பேராவுரணி ஜைனுல் ஆபிதீன் (+91 98656 73913)
துணைத் தலைவர்: புதுப்பட்டினம் ஹபீப் முஹம்மது (+91 94866 05911)
துணைச் செயலாளர்: மௌலவி ஃயாசிர் அரஃபாத் (+91 98651 57186)

இதில் தஞ்சை தெற்கு மாவட்டத்தின் அனைத்து கிளைகளிலிருந்தும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.