ஒரத்தநாட்டில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் ஒரத்தநாட்டில் கடந்த 30.04.2010 அன்று பட்டானி தெரு மற்றும் பள்ளிவாசல் தெருவில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

பட்டானி தெருவில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரத்தில் ‘ஜூலை மாநாடு ஏன்? எதற்கு?‘ என்ற தலைப்பிலும், பள்ளிவாசல் தெருவில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரத்தில் ‘பித்அத்’ என்ற தலைப்பிலும் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Y.அன்வர் அலி அவர்கள் உரையாற்றினார்.