ஒன்தப்பில்லை காடு பகுதியில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் ஒன்தப்பில்லை காடு பகுதியில் கடந்த 13.2.11 அன்று மாலை  பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சேலம் தவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரியில் பட்டம் பெற்ற ஆலிமாக்கள் பாத்திமா மற்றும் இப்ராஹிம் நிஷா உரையாற்றினர்.

இதில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.