ஒட்டன்சத்திரம் கிளையில் தர்பியா முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கிளையில் கடந்த 29-10-2010 அன்று தர்பியா முகாம் நடைபெற்றது.  ஆர்வத்துடன் சகோதரர்கள் இதில் கலந்து கொண்டனர்.