ஐகாட் கிளையில் வாராந்திர சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலம் ஐகாட் கிளை சார்பாக வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த 15.10.2010 வெள்ளிகிழமை அன்று ஐகாட் கிளை மர்க்கஸில் நடை பெற்றது.

சகோ :ஷேக் உஸ்மான் அவர்கள் நபி வழியை சாராதவர்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் . ஆர்வத்துடன் பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்