ஐகாட் சிட்டி கிளையில் வாராந்திர சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலத்தில் ஐகாட் சிட்டி கிளையின் மர்க்கஸான ETA 13 நம்பர் கேம்ப் பள்ளியில்  கிளை தலைவர் செங்கேட்டை ஹாஜா தலைமையில் கடந்த  30-04-10 அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முஸ்ஸஃபா கிளை தலைவர் புளியங்குடி முஹம்மது கனி அவர்கள் தைரியமானவர்கள் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.