ஐகாட் கிளையில் சிறப்பு சொற்பொழிவு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலம் ஐகாட் கிளை சார்பாக சிறப்பு சொற்பொழி கடநத் 29.07.2011 (வியாழக்கிழமை) அன்று நடைபெற்றது. இதில் தாயகத்திலிருந்து வருகை தந்துள்ள அழைப்பாளர் மௌலவி. அப்துல் மஜீத் உமரி அவர்கள் “அந்த ஏழு நபர்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டு இதில் பயன் அடைந்தார்கள்.