ஏழை முஸ்லிம் குடும்பங்களுக்கு குர்பானி இறைச்சி – மீனம்பாள்புரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் மீனம்பாள்புரம் கிளை சார்பாக இந்த ஆண்டு (2011) குர்பானி கொடுக்கப்பட்டு அதன் 270 கிலோ இறைச்சி சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஏழை முஸ்லிம் குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.