”ஏழை முதியவருக்கு ரூ 5000 மருத்துவ உதவி’’ – சத்தியமங்களம் கிளை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்களம் கிளை சார்பாக கடந்த 28/09/12 அன்று ஏழை முதியவவரின் மருத்துவ செலவிற்கு மருத்துவ உதவியாக ரூ 5000 வழங்கப்பட்டது.