ஏழை மாணவியின் படிப்பிற்கு ரூபாய் 10 ஆயிரம் உதவி – பல்லாவரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக கடந்த 28-10-2011 ரஷிதா பேகம் என்ற கல்லூரி மாணவிக்கு கல்வி உதவி ரூபாய் 10,000/- அவரின் உறவினரிடம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!