ஏழை மாணவருக்கு ரூ 7 ஆயிரம் கல்வி உதவி – பொதக்குடி

TNTJ திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிளையின் சார்பில் பொதக்குடியைச் சேர்ந்த ஒரு ஏழை மாணவனின் மேற்படிப்பு செலவிற்கு கடந்த 22-11-2011 அன்று ரூபாய் 7 ஆயிரம் கல்வி உதவி வழங்கப்பட்டது. இந்த மாணவருக்கு தொடர்ந்து மூன்று வருடங்களாக கல்வி உதவி செய்யப்பட்டு வருவது குறிப்பிடதக்கது.