ஏழை மாணவருக்கு உயர் கல்வி படிக்க ரூபாய் 40 ஆயிரம் உதவி – குவைத்

குவைத் மண்டலத்தில் டீ பாய் ஆக வேலைபார்க்கு லால்பேட்டையை சேர்ந்த சகோ அஹமதுல்லாஹ் அவர்களின் மகன் இன்ஞினியரிங் படிப்பிற்காக குவைத் மண்டலம் சார்பாக கடந்த 03-11-2012 சனிக்கிழமை ரூபாய் 40000 கல்வி உதவி வழங்கப்பட்டது.