ஏழை மாணவனுக்கு ரூபாய் 2 ஆயிரம் கல்வி உதவி – பொள்ளாச்சி  கிளை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி  கிளையில் கடந்த 08-10-2013 அன்று ஏழை மாணவனுக்கு கல்வி உதவியாக ரூபாய் .2000 வழங்கபட்டது………………….