ஏழை பெண்ணின் சிகிச்சைக்கு ரூபாய் 10 ஆயிரம் மருத்துவ உதவி – திருவனந்தபுரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் சார்பாக ஏழை பெண்ணின் மருத்துவ செலவிற்காக ஜகாத் நிதியிலிருந்து ரூபாய் 10,000 மருத்துவ உதவியாக கடந்த 04-12-2011 அன்று வழங்கப்பட்டது.