ஏழை சிறுவனுக்கு ரூபாய் 5 ஆயிரம் உதவி – துறைமுகம்

வடசென்னை மாவட்டம் துறைமுகம் கிளை சார்பாக கடந்த 19.2.2012 அன்று சிறுவனின் மூச்சு குழாயில் ஏற்பட்ட பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க ரூபாய் 5 ஆயிரம் மருத்துவ உதவி வழங்கப்பட்டது.