ஏழை சகோரிக்கு ரூபாய் 2200 மருத்துவ உதவி – மங்கலம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 23-03-2012 அன்று சிறுநீரக நோயாள் பாதிக்கப்பட்ட மங்கலம் சத்தியா நகர் பகுதியை சேர்ந்த மும்தாஜ் பேகம் என்ற பெண்மணிக்கு 2200 ரூபாய் மருத்துவ உதவி செய்யப்பட்டது.