ஏழை சகோதர சகோதரிகளுக்கு ரூபாய் 5 ஆயிரம் மதிப்புள்ள பலசரக்கு பொருட்கள் இலவச விநியோகம் – பாளை கிளை

நெல்லை மாவட்டம் பாளை கிளை சார்பாக கடந்த 10-04-2015 அன்று  5 ஏழை சகோதர சகோதரிகளுக்கு வாழ்வாதார உதவியாக  ரூபாய் 5,000/- மதிப்புள்ள பலசரக்கு பொருட்கள் வழங்கப்பட்டது.