ஏழை சகோதருக்கு ரூபாய் 2050 உதவி – சூலேச்வரன் பட்டி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி சூலேச்வரன் பட்டி கிளையில் கடந்த 21/02/12 அன்று ரவி குமார் என்ற சகோதரருக்கு ரூபாய் 2050 நிதியுதவி வழங்கப்பட்டது.