ஏழை சகோதருக்கு ரூபாய் 10500 மருத்துவ உதவி – தக்கலை

குமரி மாவட்டம் தக்கலை கிளையில் கடந்த 10-5-2013 அன்று ஏழை சகோதரருக்கு ரூபாய் 10500 மருத்துவ உதவி செய்யப்பட்டது.