ஏழை சகோதருக்கு உதவி – புதுவண்ணரப் பேட்டை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் புதுவண்ணரப் பேட்டை கிளையில் கடந்த 28-11-2011 அன்று அப்துல்லாஹ் என்ற ஏழை சகோதரருக்கு பண உதவி செய்யப்பட்டது.