ஏழை சகோதரிக்கு ரூபாய்.6770 மருத்துவ உதவி – உடுமலை  கிளை

திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை சார்பாக கடந்த 11-10-2013 அன்று ஏழை சகோதரிக்கு மருத்துவ உதவியாக ரூபாய்.6770 அவரது மகனிடம் வழங்கப்பட்டது……………