ஏழை சகோதரிக்கு ரூபாய் 50 ஆயிரம் மருத்துவ உதவி – கிருஷ்ணபுரம் கிளை

நீலகிரி மாவட்டம் கிருஷ்ணபுரம் கிளையில் கடந்த 27-08-2013 அன்று ஏழை சகோதரிக்கு மருத்துவ உதவியாக மாநில தலைமை மூலம் ஜித்தாஹ் மண்டலத்தில் இருந்து பெறப்பட்ட  தொகை ரூபாய் 50,000 வழங்கப்பட்டது…………..