ஏழை சகோதரிக்கு ரூபாய் 5 ஆயிரம் உதவி – நாச்சிகுளம் கிளை

திருவாரூர் மாவட்டம் நாச்சிகுளம் கிளை சார்பாக கடந்த 09-10-2013 அன்று ஏழை சகோதரிக்கு வாழ்வாதார உதவியாக ரூபாய் 5000 வழங்கப்பட்டது..,……….