ஏழை சகோதரிக்கு ரூபாய் 5 ஆயிரம் வாழ்வாதார உதவி – மறைமலை நகர் கிளை

காஞ்சி கிழக்கு மாவட்டம்  சார்பாக கடந்த 07-09-2014 அன்று ஏழை சகோதரிக்கு வாழ்வாதார உதவியாக TNTJ மாநிலத் தலைமை மூலம் பெறப்பட்ட ரூபாய் 5,000 வழங்கப்பட்டது………………………..