ஏழை சகோதரிக்கு ரூபாய் 5 ஆயிரம் மருத்துவ உதவி – சிவகாசி கிளை

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 26-01-2015 அன்று ஏழை சகோதரிக்கு மருத்துவ உதவியாக மாநில தலைமை மூலம் பெறப்பட்ட தொகை ரூபாய் 5000  சிவகாசி கிளை நிர்வாகிகள் வழங்கினர்………………..