ஏழை சகோதரிக்கு ரூபாய் 5 ஆயிரம் உதவி – பார்த்திபனூர் கிளை

ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் கிளை சார்பாக கடந்த 29-09-2013 அன்று ஏழை சகோதரிக்கு வாழ்வாதார உதவியாக ரூபாய் 5000 வழங்கப்பட்டது………….