ஏழை குடும்பத்திற்கு ரூபாய் 6 ஆயிரம் உதவி – லெப்பைக்குடிக்காடு

கடந்த 27/02/12 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காடு கிளை சார்பாக லெப்பைக்குடிக்காட்டைச்சார்ந்த ஹத்திஜா பீவி என்ற சகோதரிக்கு வாழ்வாதார உதவியாக ரூபாய். 3,000 வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

மேலும் மருத்துவ உதவியாக டயாலிஸிஸ் செய்வதற்கு ரூபாய் 3,000 ஒரு சகோதரருக்கு வழங்கப்பட்டது.