ஏழை சகோதரிக்கு ரூபாய் 2500 மருத்துவ உதவி – விருதுநகர் கிளை

விருதுநகர் மாவட்டம் விருதுநகர் கிளை சார்பாக கடந்த 24-05-2013 அன்று ஏழை சகோதரிக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 2500/- வழங்கப்பட்டது.