ஏழை சகோதரிக்கு ரூபாய் 2000/- மருத்துவ உதவி – தஞ்சை கிளை

தஞ்சை தெற்கு மாவட்டம் தஞ்சை கிளை சார்பாக கடந்த 26-05-2013 அன்று ஏழை சகோதரிக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 2000/- வழங்கப்பட்டது…..