ஏழை சகோதரிக்கு ரூபாய் 20 ஆயிரம் மதிப்பில் காது கேட்கும் கருவி – நெய்வேலி கிளை

கடலூர் மாவட்டம் நெய்வேலி கிளை சார்பாக கடந்த 28-08-2013 அன்று ஏழை சகோதரிக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 20,000 மதிப்புள்ள  காது கேட்கும் கருவி வழங்கப்பட்டது………