ஏழை சகோதரிக்கு ரூபாய் 2 ஆயிரம் மருத்துவ உதவி-புளியந்தோப்பு கிளை

வடசென்னை மாவட்டம் புளியந்தோப்பு கிளை சார்பாக கடந்த17/09/14 அன்று ஏழை சகோதரிக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 2,000 வழங்கப்பட்டது