ஏழை சகோதரிக்கு ரூபாய் 2 ஆயிரம் மருத்துவ உதவி – கீழக்கரை தெற்கு கிளை

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு கிளை சார்பாக கடந்த 20-09-2014 அன்று ஏழை சகோதரிக்கு  மருத்துவ உதவியாக ரூபாய் 2,000 வழங்கப்பட்டது…………..