ஏழை சகோதரிக்கு  ரூபாய் 2 ஆயிரம் உதவி – திருமங்கலக்குடி குறிச்சிமலை கிளை

தஞ்சை வடக்கு மாவட்டம் திருமங்கலக்குடி குறிச்சிமலை கிளையில் கடந்த 21-08-2013 அன்று ஏழை சகோதரிக்கு வாழ்வாதார உதவியாக ரூபாய்.2000  வழங்கப்பட்டது……….