ஏழை சகோதரிக்கு ரூபாய் 15,050/- மதிப்புள்ள சிமெண்ட் சீட் – அரக்கோணம் கிளை

திருவள்ளூர் மாவட்டம் அரக்கோணம் கிளை சார்பாக கடந்த 09-03-2015 அன்று கணவனை இழந்த ஏழை சகோதரிக்கு வீட்டின் சிமெண்ட் சீட் அமைப்பதற்கு ரூபாய் 15,050/- மதிப்புள்ள பொருட்கள் வாங்கி வழங்கப்பட்டது……