ஏழை சகோதரிக்கு ரூபாய் 10000 உதவி – திருவிதாங்கோடு கிளை

குமரி மாவட்டம் திருவிதாங்கோடு கிளை சார்பாக கடந்த 10-08-2013 அன்று மழையால் முற்றிலுமாகச் சேதமடைந்த வீட்டின் கூரையை சரி செய்ய ஏழை குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியாக ரூபாய் 10000  
வழங்கப்பட்டது……