ஏழை சகோதரிக்கு ரூபாய் 1000/- மதிப்புள்ள பலசரக்கு பொருட்கள் இலவச விநியோகம் – பாளை கிளை

நெல்லை மாவட்டம் பாளை கிளை சார்பாக கடந்த 25.03.2014 அன்று ஏழை சகோதரிக்கு வாழ்வாதார உதவியாக ரூபாய் 1000/- மதிப்புள்ள பலசரக்கு பொருட்கள்  வழங்கப்பட்டது……………………