ஏழை சகோதரிக்கு ரூபாய் 10 ஆயிரம் கல்வி உதவி – ராமநாதபுரம்

இராமநாதபுரம் மாவட்டம் சார்பாக கடந்த 26-2-2012 அன்று இந்திரா என்ற சகோதரிக்கு B. ED
படிக்க ரூபாய் 10000 கல்வி உதவி வழங்கப்பட்டது. இவரது முழு படிப்பு செலவையும் ராமநாதபுரம் மாவட்டம் பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடதக்கது.