ஏழை சகோதரிக்கு ரூபாய் ஆயிரம் மருத்துவ உதவி – மங்கலம்பேட்டை!

கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை கிளையில் கடந்த 24-2-2012 அன்று சர்க்கரை நோயால் பாதிக்க பட்ட ஏழை சகோதரரின் மருத்துவ செலவிற்கு ரூபாய் 1000 மருத்துவ உதவி வழங்கப்பட்டது.