ஏழை சகோதரிக்கு ரூபாய் ஆயிரம் உதவி – இளையான்குடி

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி கிளையில் கடந்த 30-1-2012 அன்று ஏழை சகோதரிக்கு ரூபாய் ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது.