ஏழை சகோதரிக்கு தையல் இயந்திரம் – கொல்லாபுரம் கிளை

திருவாரூர் மாவட்டம்  கொல்லாபுரம் கிளை சார்பாக கடந்த 28-05-2014 அன்று ஏழை சகோதரிக்கு வாழ்வாதார உதவியாக ரூபாய் 5000 மதிப்பிலான தையல் இயந்திரம்  வழங்கப்பட்டது……………………………