ஏழை சகோதரிக்கு தையல் இயந்திரம் – பனைக்குளம் வடக்கு கிளை

இராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் வடக்கு கிளை சார்பாக கடந்த 28-02-2014 அன்று ஏழை சகோதரிக்கு வாழ்வதார உதவியாக ரூபாய் 7,500 மதிப்புள்ள தையல் இயந்திரம் வழங்கப்பட்டது………………….